"God is in Our Land"

Tamil

கடவுள் நம் தேசத்தில் உள்ளார்

ஒவ்வொருவருடைய இறை இயல்பினையும், சமயத்தின் உண்மையான நோக்கினையும், பண்பாட்டின் உன்னதமான பணியினையும், இவையனைத்தையும் ஒருங்கே பெற்ற இந்தியாவின் தனித்துவத்தையும் எடுத்து இயம்பும் முகத்தான் இந்நூல் இறைச் சித்தத்தின்படி எழுதப் பெற்றுள்ளது.

பொருளடக்கம்

பகுதி – I
ஆசிரியர் முன்னுரை: தெய்வீக அன்னையே போற்றி ! சத்குரு நாதனே போற்றி !! என் பெயர் பாபுஜி. நான் தமிழ் நாட்டில் வசிப்பவன். நான் அடிப்படையில் ஒரு ...
Read More
திருவண்ணாமலை (ஜன 12, 2001 – ஜன 15, 2001): இந்த ஆண்டு, திருவண்ணாமலைக்குச் செல்ல வேண்டும் என்ற தூண்டுதலை தீவிரமாக உணர்ந்தேன். ஒரு விஷக் காய்ச்சலில் இருந்தும், சில ...
Read More
“கடவுள் நம் தேசத்தில் உள்ளார்” - ஒரு அடிப்படை விசாரணை: அந்த வாக்கியம், நான் வீடு திரும்பும் வரையிலும் அதற்குப்பின்பும் கூட என்னுள் ஒலித்துக் கொண்டிருந்தது. அது எனக்காகவே கொடுக்கப்பட்ட ...
Read More
சாஸ்திரங்களில் கடவுள்: போன அத்தியாயத்தில், கோயிலினுள் நான் கண்ட பாடல், பதிணெண் சித்தர்களில் ஒருவரான திருமூலரால் எழுதப்பட்டது. சித்தியை அடைந்தவர்கள் சித்தர்கள் ஆவர். ஒருவர் தன் உடல் ...
Read More
கடவுள் நம் தேசத்தில் உள்ளார்: சில வருடங்களுக்குப் பின் அந்த வாசகத்தை, அதை எழுதியவரின் பெயரோடு சேர்த்துப் பார்க்க நேர்ந்தது. அது ஒரு பாடலின் வரி. அந்த ...
Read More
மனித ஜீவனில் இறைவன்: ”ஆத்மன் விழிப்பு நிலையில் கண்களில் வெளிப்படுகிறான்; ஸ்வப்னத்தில் கண்டத்தில் உள்ளான். சுஷீப்தியில் இருதயத்தில் (அநாகதசக்கரம்) வீர்யம் பெற்றுள்ளான்; துரியத்தில் உச்சியில் விளங்குகிறான்” – ...
Read More
கோயில்கள்: நான் இங்கே கோயில்களைப் பற்றி அதிகம் சொல்ல வேண்டியிருக்கிறது. ஏனென்றால், கோயில்கள் மற்றும் அவை சார்ந்த இடங்களில்தான் எனக்கு இந்த தலைப்பும், அதனுடைய பொருளும், சூட்சுமங்களும் ...
Read More
சமயங்களின் நோக்கம்: கடவுளைப் பற்றி வரையறுத்து விளக்கமுற்படுவோர்களுக்காக ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் ஒரு கதை சொல்கிறார்: நான்கு குருடர்கள் ஒரு யானையின் தோற்றத்தைப் பற்றி அறிய முற்பட்டார்கள். அவர்களுள் ஒருவன், யானையின் காலைத் தொட்டுவிட்டு, ...
Read More
கடவுளை எப்படிக் காண்பது? வேதாந்தத்தின்படி, கடவுளைக் காணக்கூடிய கண்கள் இரண்டு. ஒன்று பிரேமஸாக்ஷீ அதாவது அன்புக்கண், இன்னொன்று ஞானஸாக்ஷீ அதாவது ஞானக்கண். அன்புக்கண் ஆத்மஞானத்தைக் காட்டுகிறது. ஞானக்கண் ...
Read More
இந்தியாவும், இந்த செய்தியும்: இந்தியாவுடன் தொடர்புபடுத்தாமலேயே, இந்த செய்தியை ('கடவுள் நம் தேசத்தில் உள்ளார்') நாம் இதுவரை கண்டிருந்தாலும், இந்தியாவுக்கும், இந்த செய்திக்கும் ஒரு தொடர்பு இருக்கத்தான் ...
Read More
பகுதி – II
இந்தியாவைப் பற்றிய உண்மைகள்: இன்றைய இந்தியா படைத்துள்ள சாதனைகள் அனைத்துமே ஒருதலைப்பட்சமானவை; உலக அமைதிக்கான இந்தியாவின் பங்கும், இந்தியாவின் தனித்துவமும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இந்தியர்கள் அவர்களுடைய உண்மையான இயல்புக்கு, ...
Read More
இந்தியாவின் பங்கு - மீளப்பெறல்: மீளப்பெறுதல் என்பது செயல்பாட்டில் உள்ளது – வெறும் தத்துவங்களில் அல்ல. ஒவ்வொரு தனி மனிதனும் தனிப்பட்ட சிந்தனைளைப் பெற்றுள்ளான். ஒவ்வொருவரும் மாறுபட்டிருக்கும் ...
Read More
இந்த காலகட்டத்தின் தேவை: பள்ளிகளில் நன்னெறிக் கல்வி: “ஒரு பள்ளியைத் திறப்பவன் பல சிறைச்சாலைகளை மூடுகிறான்” என்னும் ஆங்கிலப் பழமொழி எப்பொழுது உண்மையாகும் என்றால், அவன் நன்னெறிக் ...
Read More
இயற்கையுடன் இணக்கமான வாழ்வு: “மிகவும் சொற்ப எண்ணிக்கையிலான நாடுகளே இயற்கையுடனான சம நிலையைப் பேணுகின்றன. சுமார் முப்பது நாடுகள், இச் சமநிலையை இழக்கும் மிக அபாயமான காலகட்டத்தில் ...
Read More
கடவுள் நம் தேசத்தில் உள்ளார் எனும் செய்தியைப் பரப்புங்கள்: இந்தியாவின் ஆன்மீக இறையாண்மையை இயன்ற மட்டும் பொதுமக்களின் கவனத்திற்கு கொண்டு சேர்ப்பது என்னும் முடிவுக்கு வந்தேன். இவ்வாறு ...
Read More